பிக்பாஸ் நிகழ்ச்சி பாணியில் உருவாகும் லாக் கப் நிகழ்ச்சிக்கு தடை கோரி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. பிக் பாக்ஸ் நிகழ்ச்சியானது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. இதன் காப்புரிமை இன்றளவும் வெளிநாட்டு நிறுவனத்திடமே உள்ளது. பிக்பாக்ஸ் முதன்முதலில் பாலிவுட்டில் 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது 15 எபிசோடுகளை கடந்து உள்ளன. இது தமிழ், மலையாளம், தெலுங்கு முதலியவற்றிலும் இதே பாணியில் பின்பற்றப்படுகின்றது. தமிழில் ஐந்து எபிசோடுகளை கடந்த பிக்பாக்ஸ் தற்போது ஓடிடியில் இருபத்திநான்கு […]
