அதிகரித்துவரும் காவல் மரணங்கள் தொடர்பாக மத்திய அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி கடந்த 2017 – 2018 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 148 காவல் மரணங்கள் நிகழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல […]
