ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட் ஃபோன்கள், ஐபேட்கள் ஆகிவற்றை பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாக்டவுன் மோட் ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். இது ஐபோன் பயனாளர்களுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்டோன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிளுக்கு ஃபோனில் புதிய பாதுகாப்பு அடுக்கு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் ISO 16 வெர்ஷனில் கிடைக்கிறது. இந்த […]
