மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி தங்களுடைய சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாத்து வருகின்றனர். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் துணை சேவைகளில் இதுவும் ஒன்று. அதேபோல் எல்லா வங்கிகளிலும் இந்த லாக்கர் சேவை பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை. அதாவது உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் icici, PNB, SBI, HDFC போன்ற […]
