பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் […]
