Categories
மாநில செய்திகள்

இணையத்தில் வைரலான மருத்துவ மாணவர்கள் நடனம்…!!!

கேரள மருத்துவ மாணவர்களின் நடனத்தை லவ் ஜிகாத் என மத அடிப்படை வாதிகள் விமர்சித்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக பலரும் தங்களின் நடன வீடியோவை பதிவேற்றி வருகின்றனர். கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நவீன் கே.ரசாக் மற்றும் ஜானகி ஓம் பிரகாஷ் ஆகியோர் புகழ்பெற்ற ரஸ்புடின் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பல லட்சம் பேர் பார்த்த இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்து பெண்ணை மணந்த…. இஸ்லாமிய வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கண்டித்த நீதிமன்றம்…!!

இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞரை போலீசார் சிறையில் அடைத்ததை நீதிமன்றம் கண்டித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் வசிப்பவர் இந்து பெண் பிங்கி(22). இவர் ரஹீத் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது திடீரென்று அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories

Tech |