ராமர் கோவில் கட்டுவதன் மூலம் இந்துக்களின் உடைய நீண்ட நாள் கனவை பிரதமர் நிறைவேற்றி உள்ளார் என்று அயோத்தியின் மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தெரிவித்துள்ளார். 1990 ஆம் வருடம் ராமஜென்ம பூமி இயக்கம் பிரபலம் அடைவதற்கு முந்தைய காலங்களிலேயே மக்களவை உறுப்பினர் லல்லு சிங் இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அவர் கூறியதாவது, ” விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்கல், […]
