பிரபல மலையாள நடிகையான லலிதாவின் மரணம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல மலையாள நடிகையான லலிதா திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 550 க்கும் மேலான படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். இதனையடுத்து 2 முறை துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற லலிதா உடல்நலக்குறைவால் 2 நாட்களுக்கு முன்பாக காலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் மறைந்த லலிதா குறித்து […]
