அமெரிக்காவில் ஒருவர் கொரோனா நிவாரண நிதியில் லம்போர்கினி வாகனம் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை வாங்கியதால் அவருக்கு 9 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் லீ பிரைஸ் என்ற 30 வயது நபர் கொரோனா நிவாரண நிதியில் வாகனத்தையும், விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வாங்கியிருக்கிறார். போலியான ஊதிய காசோலை பாதுகாப்பு திட்டத்தின், கடன் விண்ணப்பங்களை வைத்து 1.6 மில்லியன் டாலர் வாங்கியிருக்கிறார். மேலும், இதனை மறைக்க 3 ஷெல் நிறுவனங்களை தொடங்கி பண […]
