இத்தாலிய போலீசார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோயாளிகளுக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்ட லம்போர்கினி சூப்பர் காரை பயன்படுத்தியுள்ளனர். சிறுநீரகங்கள் இத்தாலியின் வடகிழக்கிலுள்ள படுவாவிலிருந்து மொடெனா மற்றும் ரோம் போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசார் “வாழ்க்கை” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக அழகான கிறிஸ்துமஸ் பரிசை வழங்க நெடுஞ்சாலையில் பயணம், மாநில காவல் துறையின் சிறப்பு சாண்டா கிளாசுக்கு நன்றி. இரண்டு பேருக்கு […]
