Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஸ்கர் பிரிவால்…. வாடும் மினியேச்சர் கலைஞர்…. வித்தியாசமாக அஞ்சலி…!!!

லதா மங்கேஷ்கரின் மறைவை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் வினோதமான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் வினோதமான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்த புகழ்பெற்ற மினியேச்சர் கலைஞர் ஈஸ்வரி ராவ். இவர் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கண்ணாடி துண்டுகள், காகிதங்களை வெட்டி அதை பாட்டிலுக்குள் செலுத்தி லதா மங்கேஷ்கரின் புகைப்படத்தை பாட்டிலுக்குள் பதித்துள்ளார். மேலும் மினியேச்சர் கலைஞர்  […]

Categories
சினிமா

“பாடகி லதா மங்கேஷ்கரை புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்”…. யாரு பா அது?…. நீங்களே பாருங்க…!!!

லதா மங்கேஷ்கரை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பெருமையாக கூறியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இவர் மறைந்த போது ஏராளமான ரசிகர்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.லதா மங்கேஷ்கர் 70 வருடங்களாக சினிமா துறையில் இருந்தார். இவர் 30,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் முப்பத்தி ஆறு மொழிகளில் பாடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் அக்தர் லதா மங்கேஷ்கரின் மிகப்பெரிய ரசிகனாம். இவருக்கு லதா மங்கேஷ்கர் நேரில் பார்க்க வேண்டும் […]

Categories

Tech |