இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சென்ற பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரது 93-வது பிறந்த தினமானது அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அயோத்தியாவில் சரயு நதிக் கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டு உள்ளது. இந்த வீணையானது 40அடி நீளமும், 14 டன் எடையும் உடையதாகும். இதை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், […]
