பெண் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் சிறுநீர் கழித்த பொட்டலங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மிக்கேல்(42) என்ற பெண் தன்னுடைய பிள்ளைகள் சாப்பிடுவதற்காக உணவை ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான Ocadoவில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும் அதை சாப்பிடுவதற்காக அவருடைய 19 வயது மகன் திறந்து பார்த்த போது உணவு பொட்டலங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் ஏதோ ஒன்று கட்டப்பட்டிருப்பதை கண்டு தனது அம்மாவிடம் கூறியுள்ளார். எனவே மிக்கேல் […]
