லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் காரிங்டன் ‘மாஸ்க்’ அணிவதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா ? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு நாடுகளும் தீவிர கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் உலக நாடுகள் மக்கள் உயிரை காக்க ‘மாஸ்க்’ அவசியம் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் காரிங்டன் காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை […]
