நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அனுமதி வழங்கியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வைர வியாபாரியான நிரவ் மோடி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதற்கு நீரவ் மோடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, […]
