லண்டனைச் சேர்ந்த நிபுணர்கள் ஒமிக்ரான் வைரசின் வீரியம் குறித்த ஆய்வினை நடத்தியுள்ளனர். லண்டனில் உள்ள இம்பீரியர் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஒமிக்ரான் வைரசின் வீரியம் குறித்த ஆய்வினை நடத்தியுள்ளனர். அதில் டெல்டா வைரசை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்பதற்கான ஆதாரத்தை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் ஒமிக்ரான் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அபாயம் 40 முதல் 45 சதவீதம் வரை குறைவாகவே உள்ளதாக […]
