லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுவனுடைய புகைப்படத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் பள்ளி சிறுவன் ஒருவனுடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் ஆரம்பத்தில் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் என்பதும், அவருடைய பெயர் சாஹேய்ட் அலி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் ஆர்க் க்ளோபெ அகாடமி இன் […]
