லண்டன் சட்டமன்ற உறுப்பினர்கள் “தமிழ் பாரம்பரிய மாதமாக” ஜனவரி மாதத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளிலும் தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம் என பல துறைகளில் தமிழர்கள் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றனர். மேலும் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அங்கு நிலவும் அரசியல் சூழல்களை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாலும் தமிழ் […]
