இந்தியா லண்டனில் நடைபெறும் காலநிலை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஐ.நா. பருவநிலை மற்றும் மாநாட்டின் தலைவர் தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் தட்ப வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் 1.5 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலை அதிகரித்து விடாமல் தடுப்பதற்காக கிளாஸ்கோவில் அக்டோபர் மாதம் பருவநிலை மாற்றம் மாநாடு நடைபெற […]
