குணப்படுத்த முடியாத நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட 37 வயதான லண்டன்வாசி, ஆக்சிஜன் தொட்டியுடன் லண்டன் மாரத்தானில் ஓடும் முதல் மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் டிவன் ஹலாய்க்கு (Diven Halai) இடைநிலை நுரையீரல் நோய் (IDL) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நுரையீரலில் விறைப்பை ஏற்படுத்துகின்றது, இதனால் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைப் பெறுவது கடினம். 37 வயதான அவருக்கு எப்போதும் மூச்சுத் திணறல் இருந்தது, மேலும் படிக்கட்டுகளில் ஏறுவது கூட […]
