லண்டன் நகரில் 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் லண்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை சேர்ந்த இளம்பெண் கடந்த 2ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த இளைஞர் அவரிடம் வந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் பேசிய இளைஞர் அவரை பிடித்து இழுத்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பியோடினார். அங்கிருந்து தப்பிப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் அவரை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சம்பவம் நடந்த அடுத்த […]
