நீண்ட நாளுக்கு பின்பு தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை லட்சுமி மேனன் Iam back என்று பதிவிட்டுள்ளார். நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவின் கும்கி படம் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன்,ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். ஆனால் அதன் பின் எந்தப் படங்களும் நடிக்கவில்லை. இதனால் அடுத்து எப்போ நடிகையாக வருவார் […]
