டெல்லியில் லட்சுமி நகர் சந்தையில் தடுப்பு விதிகளை மீறிய காரணத்தினால் ஜூலை 5 வரை சந்தையை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவி வந்த இரண்டாம் அலை தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கொரோனா உச்சம் அடைந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மக்கள் முக […]
