முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் பாடல் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இதுதான் திமுகவின் லட்சணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இப்படிப்பட்ட […]
