மத்திய அரசு 54 சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்ய போவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா- சீன படைகள் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியன்று நள்ளிரவில் லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் இந்த மோதலில் வீரமரணம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 2020 ஜூன் 29ஆம் தேதி முதல் டிக்டாக் உள்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய […]
