இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]
