Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அரசு பதவில இருந்துட்டு இப்படி பண்ணலாமா..? லஞ்ச வழக்கில் கைதானவர்… அதிரடி பணியிடை நீக்கம்..!!

பெரம்பலூரில் நகராட்சி இளநிலை உதவியாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் வாகன பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நகராட்சி அலுவலகத்திற்கு ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வரி விதிக்க வேண்டி அணுகினார். அப்போது வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15,000 லஞ்சமாக நகராட்சி இளநிலை உதவியாளர் அப்பு என்ற அப்லோசன் வாங்கியுள்ளார். அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். […]

Categories

Tech |