தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்ச பட்டியல் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசன் அதிரடியாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் புதிய கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை […]
