Categories
மாநில செய்திகள்

#BREAKING: ரூ.11.32 கோடி….. கே.பி.அன்பழகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி….!!!!!

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் மீது சொத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு இல்லையென்றால்…. நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்… அமைச்சர் எ.வ.வேலு!!

தன் மீது தவறு இல்லையென்றால், நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னை,வேலூர்,கரூர்,நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் தங்க மணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 69 இடங்களில் […]

Categories
அரசியல்

அடுத்த டார்கெட் இவர் தானா…? லஞ்ச ஒழிப்புத் துறையின் கவனத்தை ஈர்க்கும் முன்னாள் அமைச்சர்….!!!

லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்த ரெய்டானது கே.பி அன்பழகனை குறிவைத்து இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதலில் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடியில் ரெய்டு; கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!

ஓசூர் ஆர்டிஓ வாகன சுங்கச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக கர்நாடக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கணக்கில் […]

Categories

Tech |