அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், வைர நகைகளும், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் எனக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை […]
