பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கேத்தனூரில் ராஜாமணி என்ற நெசவு தொழிலாளி வசித்து வருகின்றார். இவர் தன் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றுவது குறித்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படாததால் தாலுகா அலுவலகம் சென்று மண்டல துணை தாசில்தார் மேகநாதனை சந்தித்து கூறியுள்ளார். அதற்கு […]
