லஞ்சம் கேட்ட அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் ஹரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் சொத்தை தந்தை பெயருக்கு மாற்றுவதற்காக மோரணபள்ளி பகுதியிலிருக்கும் நில அளவையர் வடிவேலுவை சென்று பார்த்துள்ளார். அவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஹரிநாத் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
