லச்ச கொட்டை கீரையில் அதிக படியான மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதை உணவில் எடுத்து கொள்வதால், முழங்கால் வலி, முதுகு வலி போன்றவற்றை நீக்கக்கூடியதாக விளங்குகிறது. லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறையை பற்றிப் பார்ப்போம். லச்ச கொட்டை கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: லச்ச கொட்ட கீரை – 100 கிராம் பாசிப் பருப்பு […]
