மடகாஸ்கர் தீவில் வீசும் பட்சிராய் புயலானது அனா புயலை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் பட்சிராய் என்ற புயல் தாக்கியது. இந்தப் புயலால் நிலச்சரிவு, கனமழை மற்றும் சூறாவளி காற்று போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தங்குவதற்கு இடமின்றி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த புயலானது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி நாளை […]
