Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உடல் எடை குறைத்த லஷ்மி மேனன் கதக் நடனம் ஆடும் வீடியோ”…. இணையத்தில் வைரல்…!!!!!

நடிகை லட்சுமி மேனன் கதக் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் லட்சுமி மேனன். இவர் தமிழில் கும்கி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் கை தேர்ந்தவராக இருக்கின்றார். இதையடுத்து சுந்தர பாண்டியன் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் ரெக்க திரைப்படத்திற்குப் பின் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. மேலும் அவருக்கு உடல் எடையும் அதிகரித்தது. […]

Categories

Tech |