ஐபிஎல் 15 வது சீசன் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இறப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 211 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடியது. இதில் 19.3 ஓவர்களில் இலக்கை […]
