ஆரிய கான் மீதான போதைப்பொருள் வழக்கின் சாட்சியை லக்னோ போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர். மும்பையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை ஜாமீனில் எடுக்க பல தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்தது. இதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி மும்பை […]
