Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சண்டை – பிரபல ரவுடி உட்பட 4 பேர் சுட்டுக்கொலை!!

டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் ரவுடிகள் துப்பாக்கி சண்டையில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று டெல்லியில் இருக்கக்கூடிய ரோகினி கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி அறை 217ல்  நீதிபதி ககன்தீப்சிங் முன் இருதரப்பு ரவுடிகள் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொண்டனர். நாட்டு துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உ.பி, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமானவனாக அறியப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகி, வழக்கறிஞர் உடையில் வந்த […]

Categories

Tech |