தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மும்பையில் பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் […]
