இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]
