Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடியாது…. ” தோனி, கோலி தொழிலே அதுதான்”…. வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS : ரோகித் இல்லை…..! இந்திய அணி புதிய கேப்டன் இவர்தான்….. வெளியான முக்கிய தகவல்….!!!

ஜூலை 1-ந் தேதி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், இந்திய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் (RAT) அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த இன்னிங்சை” என்னால் மறக்க முடியாது…. கோலியின் “100 ஆவது டெஸ்ட் போட்டி”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன்….!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மொஹாலியில் நாளை நடக்கவுள்ள இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு 100 ஆவது போட்டியாகும். இந்நிலையில் விராட் கோலி குறித்து கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது விராட் கோலியின் இந்த டெஸ்ட் பயணம் மிகவும் மகத்தானது என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவர் கேப்டனாக இருந்தபோது இந்திய டெஸ்ட் அணி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது என்றும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ச்ச…. என்னப்பா இப்டி சொதப்பிட்ட!…. ரோஹித்தை வெறுப்புடன் பார்த்த வீரர்கள்…. போட்டியில் திடீர் பரபரப்பு….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுல் ஓபனராக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரிஷப் பந்த் வந்தார். எனவே இந்திய அணி அதிரடி துவக்கம் கொடுக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ரோஹித் சர்மா 5 ( 8 ) ரன்கள் மட்டுமே எடுத்து நடையை […]

Categories
கிரிக்கெட்

“கம்முன்னு இருங்க எனக்கு எல்லாம் தெரியும்…!! ” கோலியை வச்சு செய்த ரோஹித்… வைரல் புகைப்படங்கள்..!!

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 178/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுதான் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் போட்டி. பந்து வீச்சின் போது கோலி சஹாலிடம் ஆலோசனை வழங்கியிருந்தார். இதேபோல் பீல்டிங் செட் செய்வது குறித்து ரோஹித் சர்மாவிற்கும் பல ஆலோசனைகள் கூறினார். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“3 கேப்டன்களும் தனித்துவமானவர்கள்”… தோனியை பற்றி என்ன சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்?

விராட், ரோகித், தோனி என மூவரும் தனித்துவமான பாணியை கொண்டவர்கள் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன்சி மற்றும் தோனியின் எதிர்காலம் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பேட்டியில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது, “கேப்டன்சி என பார்த்தால் விராட், தோனி, ரோஹித் என மூன்று பேருக்கும் தனித்துவமான குணம் உண்டு. மூவரும் தனி […]

Categories

Tech |