வங்கதேசத்தில் 5000 ரோஹிங்கியா இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்த அகதிகள் முகாமில் தீ விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் உள்ள உக்கியாவில் பலுகாலி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று இந்த முகாமில் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் பலர் மாயமானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. Massive blaze in the #Rohingya #refugee camps Video: […]
