மியான்மரில் ரோஹிங்யா அகதிகளின் தலைவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் ரோஹிங்யா அகதிகளின் தலைவர் மொகிபுல்லா கொல்லப்பட்டுள்ளார். மொகிபுல்லா முதலில் ஆசிரியராக பணியாற்றினார். அதேசமயம் அகதிகளின் தலைவராகவும் சர்வதேச கூட்டங்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையில் மத சுதந்திரம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மொகிபுல்லா மியான்மரில் அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் […]
