வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டிற்கு மீண்டும் செல்ல ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ரோஹிங்கியா மக்களை எதிர்த்து ராணுவ அடக்குமுறை நடந்தது. இதனால், சுமார் 7,40,000 மக்கள் அந்நாட்டிலிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள், மிருகங்கள் போன்று தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது […]
