கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி ரத்தானது , இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரரான ரோஸ் டெய்லர் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் சவுத்தம்டன் நகரில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது ,இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக, நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் […]
