தனது மகன் கேட்டான் என்பதற்காக ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் காரையே ஒரு தந்தை உருவாக்கியுள்ள சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி அவரின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரினை மரத்தால் 68 நாட்களில் செய்து கொடுத்துள்ளார். இந்த காரை இவர் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கியுள்ளார். இந்த காரில் முன்னாடி இருக்கும் சக்கரம் மற்றும் பின்னாடி இருக்கும் சக்கரத்தை இணைக்கும் இரும்பை தவிர மற்ற அனைத்துமே மரத்தால் உருவாக்கியுள்ளார். காருக்கு தேவையான […]
