சுவிற்சர்லாந்தில் 8,000 பிராங்குகள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை ஏலத்தில் எடுத்த நபருக்கு பார்சல் மட்டுமே கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் உள்ள Graubundan என்ற மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபர், சுமார் 8,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை இணையதளத்தின் மூலமாக ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு தபாலில் கைக்கடிகாரத்தை அனுப்பியிருக்கிறது. தபால் மூலமாக வந்த பார்சலை ஆவலாக திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கைகடிகாரம் இல்லை. அதாவது மூன்று […]
