மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கு பதிலடி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து […]
