சென்னையில் நேற்று மாநகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலரும் தங்களுடைய வார்டுகளில் முடங்கி கிடந்த திட்டங்கள் குறித்து கேட்க அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர் செம்மொழி கூட்டத்தில் பேசினார். அவர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் வரை ரோப் கார் வசதியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் […]
