பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் […]
